Friday, September 12, 2014

"ஐ" படம்






ஆஸ்கார் ரவிச்சந்திரன், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், விக்ரம், பி.சி.ஸ்ரீராம் என்று வலுவான கூட்டணியில் உருவான படம், ஐ.lபடத்தின் இசை, டிரெய்லர் ெவளியீட்டிற்கு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டை வரவழைத்து இருப்பது, பல ஆச்சரியங்களை ஏற்படுத்துகிறது. இவருக்கும், இந்தப் படத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதாம்.lபடத்தில் பயன்படுத்தப்பட்ட, எடுக்கப்பட்ட அனைத்து, 'லொகேஷன்'களும் புதுசு. சீனாவை சுற்றி, 50 சதவீத படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.l'என்னோடு நீ இருந்தால், உயிரோடு நான் இருப்பேன்' என்ற டூயட் பாடல், அட்டகாசமாய் அமைந்துள்ளதாம்.










1 comment:

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget