Tuesday, October 2, 2012

மள்ளர் மீட்புக் களத்தின் சுவரொட்டி



இம்மானுவேல் தேவேந்திரர் பெயர் சூட்ட வலியுறுத்தி மள்ளர் மீட்புக் களத்தின் சுவரொட்டி








1 comment:

  1. தமிழகத்தில் குறைந்த சதவிகிதத்தில் இருக்கும் பல்வேறு சாதிகள் அதிகார மையங்களாக உள்ள நிலையில், தமிழகத்தில் கணிசமான சதவிகிதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே திருமாவளவன் “தலித்” என்ற அடையாளத்தோடு சாதிக் கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். திருமாவளவன் மீது ஆயிரம் விமர்சனங்களைச் சொன்னாலும், தலித்துகளுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தில் எவ்வித களங்கத்தையும் சுமத்த முடியாது. கிருஷ்ணசாமி போன்றோர், திருமாவளவனோடு கூட்டணி சேராமல் இருப்பதற்கு அரசியல் காரணங்களையும் தாண்டி, இந்த பள்ளர் பறையர் பாகுபாடு இருக்கிறது என்பதே உண்மை.

    ஒடுக்கப்பட்ட மக்களை கைதூக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் குரல் கொடுப்பவர்களிடம் சாதிப்பெருமை பேசுபவர்களை ஒருபோதும் தலித்துகள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

    தங்களை தலித் என்று அழைக்கக் கூடாது என்று விரும்பும் தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து முதலில் நீக்கட்டும். அதைச் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும் என்றால், மள்ளர் என்றும் தேவேந்திரர் என்றும் பெருமை பேசுபவர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்குச் சேர்க்கும் போது, முற்பட்ட வகுப்பினர் என்று வகைப்படுத்துங்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை தலித்துகள் அனுபவிக்கட்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சலுகைகளை அனுபவிப்பதை தவிர்த்து விட்டு வந்து சொல்லுங்கள். உங்களை தலித் என்று அழைக்கமாட்டார்கள்.

    ReplyDelete

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget