தியாகி இமானுவேல்சேகரனார் 57 ம் ஆண்டு வீரவணக்க நினைவேந்தலில் இன்று பரமக்குடியில் தியாகியின் நினைவிடத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழினவேந்தர் பெ.ஜான்பாண்டியன் அவர்களின் ஆணையேற்று கழகத்தின் பொதுச் செயலாளர் ஜா. பிரிசில்லாபாண்டியன் அவர்கள் வீரவணக்க அஞ்சலி செலுத்தினார்.
No comments:
Post a Comment