Saturday, February 16, 2013

பசுபதி பாண்டியன் - திமுக தலைவர் கருணாநிதி


திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் ''




கேள்வி :-தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும், முதல் குற்றவாளியாகக் கூறப்பட்ட சுபாஷ் பண்ணையாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்களே?

கருணாநிதி : திருச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயம் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் குற்றவாளிகள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லையே? என்று பதில் வினா தொடுத்துள்ளார்.




2 comments:

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget