தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 55-வது நினைவேந்தல் நிகழ்ச்சியை நேரலை (Live) ஒளிப்பதிவு செய்த http://www.marudham.tv, மருதம் தொலைக்காட்சி நேரலைக் குழுவினர் மற்றும் மருதம் TV நிருவனர் ஐயா குருசாமி சித்தர் அவர்களுக்கு நன்றி.
And
தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 55-வது நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சொந்தங்களுக்கு, கலந்துகொண்ட அரசியல் தலைவர்கள் மற்றும் என் மள்ளர் உறவின்முரைக்கு மனமார்ந்த நன்றிகள்.
And
Thank God for making the function in a peace manner and great success!
Thanks to all
இப்படிக்கு